tag:blogger.com,1999:blog-8944943455673364363.post3901375298806014813..comments2023-09-21T05:35:11.635-07:00Comments on எங்கேயும் எப்போதும்: மொக்கை பதிவரின் மொக்கை பதில்கள் #1தட்சிணாமூர்த்திhttp://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8944943455673364363.post-14481543473840082052012-02-01T20:26:06.183-08:002012-02-01T20:26:06.183-08:00நல்ல பதிவு சகோ.
மொக்கை - அப்பிடின்னா எங்க ஊர்ல பெ...நல்ல பதிவு சகோ.
மொக்கை - அப்பிடின்னா எங்க ஊர்ல பெரியன்னு அர்த்தம் உண்மையிலே சிபி அண்ணன் அது மாதிரி தான் எந்த ஒரு சூழ்நிலையையும் அவர் ரொம்ப நகைச்சுவையய் கையாளுவாரு உண்மையிலேயே அவர் கோபப்பட்டாலுமே அதை காட்டிக்கமாட்டாரு ரொம்ப நல்லவரு அவரோட கமெண்ட் எப்போதும் பிறரை கஷ்டப்படுத்துற மாதிரி இருக்காது . உண்மையில அவரு மொக்கை (பெரிய) பதிவர் தான்.Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-6875865852767665042012-02-01T17:57:56.613-08:002012-02-01T17:57:56.613-08:00நன்றி நண்பரே....விரைவில் அடுத்த பாகம்.....நன்றி நண்பரே....விரைவில் அடுத்த பாகம்.....தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-6429694282158589482012-01-28T08:23:09.324-08:002012-01-28T08:23:09.324-08:00வணக்கம் நண்பரே,
நானும் சிபி அவர்களின் ப்ளேட் ஜோக்க...வணக்கம் நண்பரே,
நானும் சிபி அவர்களின் ப்ளேட் ஜோக்குகள், காமெடி கும்மிகள், கலக்கல் விமர்சனங்களின் ரசிகன்,
அருமையான பேட்டியினைத் தந்திருக்கிறீங்க.
அடுத்த பாகத்தினை படிக்க காத்திருக்கிறேன்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-75828354323764532252012-01-28T07:58:02.743-08:002012-01-28T07:58:02.743-08:00எப்பயும் போல அட்ரா சக்கையின் காமிடி கும்மி தான் இத...எப்பயும் போல அட்ரா சக்கையின் காமிடி கும்மி தான் இதுவும் :-))ராஜகுமாரிhttps://www.blogger.com/profile/05495302672212186271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-56336402317757474342012-01-27T16:30:09.881-08:002012-01-27T16:30:09.881-08:00பக்காவான ஐடியா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்பக்காவான ஐடியா ,மேலும் தொடர வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/15201918273832729512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-57760869572221343732012-01-27T07:17:42.439-08:002012-01-27T07:17:42.439-08:00மச்சி நம்ம c.p s மாதிரியே நெறையா பெரும்புள்ளிகளின்...மச்சி நம்ம c.p s மாதிரியே நெறையா பெரும்புள்ளிகளின் ரகசியங்களையும் அம்பலப் படுத்தவும், அருமையான முயற்சி வாழ்த்துகள் மச்சிjeevanhttps://www.blogger.com/profile/11163790371230954652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-37276365666098769232012-01-27T06:54:18.967-08:002012-01-27T06:54:18.967-08:00அண்ணே அம்புட்டு நல்லவரா. ஹா ஹா. செம காமெடி. பெயர்வ...அண்ணே அம்புட்டு நல்லவரா. ஹா ஹா. செம காமெடி. பெயர்விளக்கம் அட்டகாசம். சூப்பரோ சூப்பர். :)jeganjeevahttps://www.blogger.com/profile/07855188413480433100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-36284793789669958812012-01-27T04:27:11.512-08:002012-01-27T04:27:11.512-08:00அவரு உனக்கு என்ன பாவம்யா பண்ணாரு ?? எனக்கு ஒரு டவு...அவரு உனக்கு என்ன பாவம்யா பண்ணாரு ?? எனக்கு ஒரு டவுட்டு - அது இன்னான்னா கேள்வி மட்டும் தான் அவரு பதில் எல்லாம் நீன்னு எனக்கு ஒரு மைல்டா ஒரு டவுட்டு இருக்கு !!! #மெய்யாளுமே செம பதிவு !!சாகசன்https://www.blogger.com/profile/00552440041600881599noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-12203555775087010562012-01-27T04:27:08.261-08:002012-01-27T04:27:08.261-08:00பேட்டி நன்றாக இருக்கிறது. மேலும் தொடரட்டும் :)பேட்டி நன்றாக இருக்கிறது. மேலும் தொடரட்டும் :)Pulavar Tharumihttps://www.blogger.com/profile/12787387251100504896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-81519424028889914422012-01-27T03:55:18.694-08:002012-01-27T03:55:18.694-08:00நாட்டுக்கு நாலு நல்ல விஷயங்கள் ஏதாவது இருந்தா சொல...நாட்டுக்கு நாலு நல்ல விஷயங்கள் ஏதாவது இருந்தா சொல்லுங்கப்பா...அவருதான் மொக்கையப் போட்றார்ணா நீங்களுமா ?தென்காசித் தமிழ்ப் பைங்கிளிhttps://www.blogger.com/profile/15962700445504194600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-59555521001741496842012-01-27T03:02:48.346-08:002012-01-27T03:02:48.346-08:00அவரே டிவிட்டரில் எதிர் ட்வீட், பதில் ட்வீட், டைமிங...அவரே டிவிட்டரில் எதிர் ட்வீட், பதில் ட்வீட், டைமிங் ட்வீட், மென்சன் இல்லாத லொள்ளு ட்வீட் இதிலெல்லாம் கில்லாடி. அவரிடமே கேள்விகளா ? நன்றாக இருக்கு தட்சிணா! வாழ்த்துகள் !!K.Arivukkarasuhttps://www.blogger.com/profile/17003762320240253477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-44711433563330266862012-01-27T01:34:23.542-08:002012-01-27T01:34:23.542-08:00நல்லா இருக்குங்க :)) அவரின் பதில்களும், கேள்விகளும...நல்லா இருக்குங்க :)) அவரின் பதில்களும், கேள்விகளும்.செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-7124069716585789632012-01-27T00:54:38.417-08:002012-01-27T00:54:38.417-08:00good effort ...wishes for both..jokingood effort ...wishes for both..jokinAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-57852526421485007742012-01-27T00:23:24.547-08:002012-01-27T00:23:24.547-08:00பாஸ்,
நல்ல காமெடி....ரசித்தேன்...பாஸ்,
நல்ல காமெடி....ரசித்தேன்...ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-2446830829169208822012-01-26T23:54:08.708-08:002012-01-26T23:54:08.708-08:00இன்னும் நிறைய இருக்கு மச்சி !இன்னும் நிறைய இருக்கு மச்சி !தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-63914308607004172642012-01-26T23:52:33.083-08:002012-01-26T23:52:33.083-08:00இன்னும் நிறைய இருக்கு மச்சி !இன்னும் நிறைய இருக்கு மச்சி !தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-28621743765837038342012-01-26T23:50:52.955-08:002012-01-26T23:50:52.955-08:00உண்மையான பேட்டி தான் !
உங்கள் கருத்துக்களுக்கு நன...உண்மையான பேட்டி தான் !
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பா !தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-10899686637459404442012-01-26T23:26:47.643-08:002012-01-26T23:26:47.643-08:00இது உண்மை பேட்டியின் பதிவா # இல்லை கற்பனையான பேட்ட...இது உண்மை பேட்டியின் பதிவா # இல்லை கற்பனையான பேட்டியின் பதிவா # எப்படி இருந்தாலும் # யாரையும் காயபடுத்தாத பதிவு # அதே நேரம் கலகலப்பான பதிவு # பயமில்லாத பாதகம் இல்லாத பலன்தரும் பதிவுகளை மேலும் எதிர்பார்க்கிறோம்தாய்மனம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-69834206646483384322012-01-26T23:03:36.908-08:002012-01-26T23:03:36.908-08:00சொந்த வாழ்க்கைய இப்டி மொக்கையொட சொல்றது..சொந்த காச...சொந்த வாழ்க்கைய இப்டி மொக்கையொட சொல்றது..சொந்த காசுல சூன்யம் வச்சுக்கற மாத்ரி இருந்தாலும், எல்லாரையும் மகிழ்விக்கனும் நினைக்குற உங்க மனசுக்கு நன்றி..! இன்னும் டீடெயிலான இண்டர்வியு எதிர் பாக்குரொம்..! தருவீர்களா..நண்பரெ..நட்புடன் கட்டதொர..!கட்டதொரhttps://www.blogger.com/profile/15050430150792247538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-4424867340454483682012-01-26T22:32:51.373-08:002012-01-26T22:32:51.373-08:00adra sakka podraa mokkai aaaga aaga good combinati...adra sakka podraa mokkai aaaga aaga good combination... innum neraya kelvi kelu machi by @gundubulb (twitter)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-7314654013089668412012-01-26T22:23:30.878-08:002012-01-26T22:23:30.878-08:00Thanks....Thanks....தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-67162582671396921202012-01-26T22:22:05.502-08:002012-01-26T22:22:05.502-08:00உண்மைதான்.....இன்னும் தொடரும்...உண்மைதான்.....இன்னும் தொடரும்...தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-5640101107625171342012-01-26T22:20:32.157-08:002012-01-26T22:20:32.157-08:00Good effort....congrats:)) @shanthhiGood effort....congrats:)) @shanthhiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-70489952288242382642012-01-26T22:17:30.261-08:002012-01-26T22:17:30.261-08:00:) அருமை... இதெல்லாம் உண்மைதானா... :):) அருமை... இதெல்லாம் உண்மைதானா... :)Nathanhttps://www.blogger.com/profile/14447757691347670583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8944943455673364363.post-34661334530760571892012-01-26T22:08:49.966-08:002012-01-26T22:08:49.966-08:00நீங்க தான் முதல் நபர்...அன்புக்கு நன்றி சித்தப்பு....நீங்க தான் முதல் நபர்...அன்புக்கு நன்றி சித்தப்பு....தட்சிணாமூர்த்திhttps://www.blogger.com/profile/04261695873395975916noreply@blogger.com