11. நாங்க படத்துக்கு போய் படம் பிடிக்கலேன்னா, கடுப்பாகி வெளில போயிடுவோம் ? நீங்க எப்புடி ? கடைசி வரைக்கும் உக்கார்ந்து பார்த்துட்டு தான் வருவிங்களா ? நினைச்ச எங்களுக்கே கஷ்டமா இருக்கு , மறைக்காம சொல்லுங்க உங்க அனுபவத்தை ?
நான் எந்தப்படத்தையும் முழுசா பார்க்க மாட்டேன், செம போர்.. முக்காவாசிப்படம் தான் பார்ப்பேன் ஹி ஹி .. ஏன்னா பெரும்பாலான படங்கள் இடைவேளை வரை தான் நல்லாருக்கும்.. அதுவும் இல்லாம கட் அடிச்சுட்டு படம் பார்க்கறதால. எந்தப்படத்தையும் முழுசா பார்க்க முடியாது, ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தா கிளம்பிடுவேன்..
ஒன்றா? இரண்டா? மொக்கைகள்.. என்னிடம் வந்து சேர்ந்தவை.. பல இருக்கு..
ஒரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ ரெடி; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி..
இல்ல, அதைப்பற்றி நான் சிந்திக்கலை.. நான் உள்ளே வந்தப்ப என் பிளாக் அலெக்ஸா ரேங்க் 18 லட்சம்.. அது 2 லட்சம் ஆக வர்ற வரைக்கும் அப்படி ஒரு நினைப்பு இல்ல. அதுக்குப்பிறகுதான் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.. இப்போ சவுக்கு தான் எனக்கு முன்னால இருக்கார்.. கேபிள்சங்கர், ஜாக்கி சேகர் எல்லாரையும் தாண்டிட்டேன்.. (இதை அடக்கத்துடன் சொல்லிக்கறேன்) தமிழ்மணம்ல 58 வாரங்கள் முதல் இடம் பிடிச்சேன், இண்ட்லில் அதிக ஹிட்ஸ் பதிவுகள் போட்ட பதிவர்கள் லிஸ்ட்ல முதல் இடம், ஒவ்வொரு திரட்டிகளிலும் ஒரு தனி இடம் பிடிச்சிருக்கேன்..
ஹா ஹா டெயிலி நான் ரிப்ளை போடற அய்யனார், அறிவுக்கரசு, ஷேக், உட்பட பலரும் ஆண்கள் தான்.. நான் 1700 ஆண்களை ஃபாலோ பன்றேன் , அது யார் கண்ணுக்கும் தெரியாது.. 130 பெண்களை ஃபாலோ பண்ணுனா அதுதான் முதல்ல தெரியும்.. அது மனித மன இயற்கை.
அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட் போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும் வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா கோஷ்டியா? அப்டின்னா என்ன? எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!
எல்லாரும் நல்ல பதிவா போடுங்க.. என்னை மாதிரி லூஸ் தனமா , மொக்கை போஸ்ட் போடாதீங்க ஹி ஹி ... மற்ற பதிவர்கள் எந்த மாதிரி பதிவு போடறாங்கன்னு படிச்சுப்பாருங்க.. ஹாட் டாபிக் பற்றி போஸ்ட் போடுங்க.. அரசியல், சினிமா , நகைச்சுவை கலந்து இருக்கட்டும்.
அது பிளாக்ல எல்லாரும் என்னை தாக்கி, கலாய்ச்சு போஸ்ட் போட்டு எனக்கு பழக்கமாகிடுச்சு.. அதுவும் இல்லாம உப்பு கம்மியாதான் சாப்பாட்ல சேர்த்துக்குவேன் அதான்.. ( எனக்கு இயல்பாவே ரோஷம் கம்மி ஹி ஹி )
என் சம்சாரம் ரொம்ப நல்ல பொண்ணு, திட்ட மாட்டாங்க, வாரம் ஒரு தடவை உதைப்பாங்க ஹி ஹி....!!! வாரம் சராசரியா 3 படம் = 200 ரூபா மாசம் 12 படம்= 800 டூ 1000 ரூபா.!!!
அடங்கொய்யால, மென்ஷன் பார்க்கவே இப்போதான்யா கத்துக்கிட்டேன், இனி பாருங்க பின்னிடறேன்.!!!
எதுக்கு வர்லைன்னு கேளூங்க, நாம எந்த பதிவு போட்டாலும் அதுக்கு ஆப்போசிட்டா பேச ஒரு குரூப் ரெடியா இருக்கும், ஆனா விஜய்யை கலாய்ச்சு போஸ்ட் போட்டா மட்டும் ரெகுலரா 15 பேர் வந்து திட்டிட்டு போவாங்க, அவங்க இப்போ ரெகுலர் திட்டிங்க் கச்டமர்ஸ் ஆகிட்டாங்க ஹி ஹி அதை எல்லாம் லைட்டா எடுத்துக்கனும்.. ஜாலி கலாய்ப்பை ரசிக்கற மனோ பக்குப்வம் அவங்களூக்கு கம்மின்னு நினைச்சுக்குவேன்.
அண்ணே, உங்க அளவுக்கு நான் கணக்கு பண்ண முடியாதண்ணே.. அன்னைக்கு ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்தப்போ ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்தீங்க, என்னை பார்த்ததும் நைஸா அவங்களை ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல் பக்கம் நிக்க வெச்சுட்டு என்னை நைஸா கழட்டி விட்டுட்டு மறுபடி பார்ட்டியை பிக்கப் பண்ணிட்டு போனீங்களே, அதை நான் பார்த்துட்டேன்.. ஹி ஹி.!!!
எல்லாம் பழக்க தோஷம் தான்... செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ஆரம்பத்துல 10 ஜோக்ஸ் அல்லது வசனம் நினைவு வரும், போகப்போக டெவலப் ஆகிடும்..
1. எதையும் லைட்டா எடுத்துக்கற சுபாவம்.
2. ஈகோ பார்க்காமல் எல்லோரிடமும் பழகுவது.
3. கடுமையான உழைப்பு, எந்நேரமும் படைப்பு, ட்வீட்ஸ், போஸ்ட் என சிந்திப்பது..
.
.
.
தொடரும்...
எப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங் க்லாஸ்தான் காரணமா? ; by @sesenthilkumar //கேள்வியும் கலக்கல் அதற்கு பதிலும் அருமை
ReplyDelete- @gundubulb(twitter)
யார் யார் என்ன கேள்வி கேட்டாங்கன்னு அவங்க பெயர், ஊர் போடவும், அப்போதான் எல்லாருக்கும் தெரியும், தொடர்ந்து கேள்வி கேட்க ஆர்வமாவும் இருக்கும், சிறந்த கேள்விக்கு வாரம் ஒரு நபருக்கு பரிசு தரவும் ஹி ஹி
ReplyDeleteஇந்த வார கேள்விகளும் பதில்களும் அட்டகாசமாக இருந்தது!
ReplyDeleteஎன்ன தல பாதி மட்டும் சொல்றீங்க. அதுக்கு அப்புறம் நீங்களும் வந்து ....கண்டாம நாயக்கனூர் காரர் களங்கம் பண்ணின விஷயத்தையும் மக்களுக்கு சொல்லீருங்க !
ReplyDeleteஇங்கு பெண்கள் யாருமே கேள்வி கேட்க்காதது அண்ணனுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்! அதுக்கு தனிய ஒரு பதிவு போட்டு அவர் மனசை குளிர வைச்சிடு! தட்சிணா
ReplyDelete-rAguc
மொத்தம் எத்தனை பகுதிகள் அதயும் போட்டா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குமே ;)
ReplyDeleteஇன்னும் பேட்டி தவிற மற்ற கதைகளையும் அவ்வப்பொழுது எழுதலாமே???
இப்பத்தான்யா சூடுபிடிக்குது!
ReplyDeleteஇப்படி ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா கேள்வி கேக்குற மாதிரி ஆயிடுச்சே உங்க நிலைமை !!!
ReplyDeleteஆமாம் பிரபல டுவிட்டர் , டுவிட்டர்ன்கிறீங்களே !!! அப்ப பிரபல டுவிட்டர் ஆகனும்னா ஒரு கூலிங் கிளாஸ் , பொண்ணுங்களுக்கு மட்டும் ரிப்ளை பண்ணுனா போதுமா ?????
ReplyDeleteNice interview, Naan ketta kelvilaam eppa varum, innum nalla elutha vaalthukal.
ReplyDeleteநான் பிளாக் பக்கம் போவது கிடையாது # அதனால் உங்க சாதனைகளை அறியாமலேஉங்களின் பதிவுகளால் கவரப்பட்டு தொடர்கிறேன் # நகைச்சுவை என்றுமே நிரம்பி இருக்கு அதில் நையாண்டியும் இருக்கு.
ReplyDeleteநானும் உங்கள் வாசகர் வட்டத்துக்குள் என்பது எனக்கு பெருமையா இருக்கு.
-
இந்த சாதனையாளரின் சாதனைகளை # டுவிட்டுலக மக்களுக்கு புரிந்துணர்வு ஏற்படும் வகையில் ஒரு "உரத்த சிந்தனை தொடர் பதிவு" போட்ட இந்த பிளாக் சொந்தக்கரர் மனசு ரொம்பவே பெருசு.
அடுத்தவர்களின் வளர்ச்சியில் ஆனந்தம் காணும் குணம் அற்புதமான மனசு உங்களுக்கு. கொடுத்து வைத்தவர்கள் உங்களை உறவாக கொண்ட மக்கள்
நல்ல பதில்கள் - அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம் - நன்றி
ReplyDeleteகேள்விகளும் பதில்களும் அருமை ..நன்றி
ReplyDeleteகேள்விகளும் அருமை அதற்கு வந்த பதில்களும் மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteஹி..ஹி.. வழக்கம்போல நான் சீரியஸா கேட்ட கேள்விகளுக்கும் சிரிச்சிக்கிட்டே பதில் போட்ருகீங்கண்ணே..
ReplyDeleteஅதான் தல :-)))
Nice Interview....சுவாரஸ்யமாவும் நல்லா காமெடியாவும் இருந்தது கேள்வி களும் பதில்களும் :))@shanthhi
ReplyDelete@rAgucFeb 8, 2012 06:48 AM
ReplyDeleteஇங்கு பெண்கள் யாருமே கேள்வி கேட்க்காதது அண்ணனுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கும்! அதுக்கு தனிய ஒரு பதிவு போட்டு அவர் மனசை குளிர வைச்சிடு! தட்சிணா
அடிங்கொய்யால, எங்களுக்குத்தெரியும்யா.. இந்த மாதிரி கமெண்ட்ஸ் வரும்னு.. அதனால தான் லேடீஸ் கேள்விகளுக்கு ஆரம்பத்துலயே பதில் சொல்லாம ஆண்கள் கேல்விகளுக்கு முதல்ல பதில் சொன்னேன், ஏன்னா அவங்க கேள்விகளுக்கு முதல்ல பதில் சொன்னா ஜொள் பார்ட்டி அப்டினு சொல்றதுக்கு ட்விட்டர்ல 13 பேர் காத்துட்டு இருக்காங்க .. நாங்க எத்தனை பேர்ட அடி வாங்கி இருக்கோம்? ஹி ஹி
நல்ல முயற்சி ...
ReplyDelete@Vembaikrishna
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
More Entertainment
Best Regarding.