Showing posts with label சந்த்கபீர். Show all posts
Showing posts with label சந்த்கபீர். Show all posts

Sunday, 9 August 2015

தேசிய கைத்தறி தினம்

சுதேசி இயக்கம் 1905 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் தேதி தொடங்கப்பட்டதைக் கொண்டாடிடும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ம் நாள் தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப் படும் என அறிவித்தது மத்திய அரசு.

கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் முதல் தேசிய கைத்தறி விழா கொண்டாடப்படுமென அறிவித்த அரசு அதனை தமிழகத்தின் சென்னையில் சிறப்பாகக் கொண்டாடியது.

நெசவுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்    சந்த் கபீர் விருதுகள் பலருக்கு பிரதமர் மோடி அவர்களால் வழங்கப்பட்டது...